அனைவருக்கும் கல்வி
நாட்டில் அனைத்து குழந்தைகளும், கல்வி உரிமை பெற, மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. தேசிய கல்வி கொள்கை, பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், அனைவருக்கும் தொடக்க கல்வி ஆகிய மூன்று திட்டங்களின் மூலம், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.- அமித் ஷா,மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,