உள்ளூர் செய்திகள்

ஆராய்ச்சியில் ஆர்வம்

வேலை வாய்ப்பிற்கான திறன்களை மாணவர்கள் பெற உதவும் வகையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் இணைந்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கிளஸ்டர்களை உருவாக்கலாம். மத்திய மற்றும் மாநில அளவில் இத்தகைய கிளஸ்டர்களை உருவாக்கி இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதோடு, சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களை கல்வி நிறுவனங்களில் பயிற்சி பேராசிரியர்களாக நியமிக்கவும் யு.ஜி.சி., வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்