உள்ளூர் செய்திகள்

உதவித்தொகை வழங்கல்

இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு ராமநாதபுரம் எம்.பி.,நவாஸ் கனி கல்வி உதவித்தொகை வழங்கினார்.நிகழ்ச்சியில் முதல்வர் ஜபருல்லாஹ்கான், உதவிப்பேராசிரியர் நாசர்,கல்லுாரி அலுவலர் சர்புதீன்,பேராசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்