உள்ளூர் செய்திகள்

சான்றிதழ் வழங்கல்

இளையான்குடி: இளையான்குடி மேலப்பள்ளி வாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் குன்றக்குடி மக்கள் கல்வி நிலையம், இளையான்குடி மேலப்பள்ளி வாசல் டிரஸ்ட், டைம் டிரஸ்ட் சார்பில் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்களை சிதம்பரம் எம்.பி., வழங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், துணைத் தலைவர் இப்ராஹிம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்