உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.எம்.,ல் அட்மிஷன்

படிப்புகள்: எம்.பி.ஏ., எம்.பி.ஏ., - ஆப்ரேஷன்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட்எம்.பி.ஏ., - சஸ்டயினிபிலிட்டி மேனேஜ்மெண்ட்பிஎச்.டி., தகுதிகள்: எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., - ஆப்ரேஷன்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கு எம்.எஸ்சி., கணிதம் / புள்ளியியல் அல்லது பி.எஸ்., / பி.டெக்., -பொருளாதாரம் அல்லது கணிதம் / கம்ப்யூட்டிங் பிரிவில் இரட்டை பட்டப்படிப்பு. விண்ணப்பிக்கும் முறை: https://iimmumbai.ac.in/admission-2024 இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: &'கேட்’ எனும் காமன் அட்மிஷன் டெஸ்ட் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31விபரங்களுக்கு: www.iimmumbai.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்