உள்ளூர் செய்திகள்

நேர்முகத் தேர்வு

சென்னை: இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு பிப்.,22ம் தேதி நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி வெளியிடுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்