உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் திறப்பு

சென்னை: காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு வழங்கவும், இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்களை உடனே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்