டெக்ஸ்டைல் படிப்புகள்
கோவையில் செயல்படும் மத்திய அரசு கல்வி நிறுவனமான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச டெக்ஸ்டைல் அண்டு மேனேஜ்மெண்ட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.படிப்புகள்: பி.எஸ்சி., - டெக்ஸ்டைல்ஸ் அண்டு பேஷன், டெக்னிக்கல் டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் அண்டு அப்பேரல் டிசைன்பி.பி.ஏ., - டெக்ஸ்டைல் பிசினஸ் அனலட்டிக்ஸ்எம்.பி.ஏ., - டெக்ஸ்டைல்ஸ் மேனேஜ்மெண்ட், அப்பேரல் மேனேஜ்மெண்ட், ரீட்டெயில் மேனேஜ்மெண்ட், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மேனேஜ்மெண்ட், டெக்ஸ்டைல் பிசினஸ் அனலட்டிக்ஸ்விபரங்களுக்கு: https://svpistm.ac.in/