உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு பயிற்சி

மதுரை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், வேளாண் பொறியியல்துறை இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி (உதவி டிராக்டர் இயக்குபவர்) அக்., 7 முதல் 27 நாட்கள் அரசு இயந்திரக் கலப்பை பணிமனை விவசாயக் கல்லுாரி வளாகம், நெல்லியேந்தல்பட்டியில் நடைபெற உள்ளது.பங்கேற்க 18 முதல் 35 வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. விருப்பமுள்ளவர்கள் 79048 59997, 99443 44066 தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்