உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மே 15ல் இரண்டாம் தேர்வு

சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதாவது, முதல் பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்களுக்கு, மீண்டும் மூன்று பாடங்களில் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.அதன்படி, மே, 15ல் கணிதம், 16ல் ஆங்கிலம், 18ல் அறிவியல், 19ல் மற்ற மொழிப்பாடங்கள், 20ல் தொழில் பாடங்கள் மற்றும், 21ல் சமஸ்கிருத தேர்வு நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்