உள்ளூர் செய்திகள்

பாரதியாரின் 102வது நினைவு நாள்: இன்று அனுசரிப்பு

சென்னை: மகாகவி பாரதியார் அவர்களின் 102வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரையில் பாரதியார் உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்