உள்ளூர் செய்திகள்

குரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்

சென்னை: குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்; இவ்வாண்டு மட்டும் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்