பிளஸ் 2 தேர்வு அட்டவணை
பிளஸ் 2 தேர்வு அட்டவணை முழு விவரம் 1.3.10 - மொழி முதற்தாள் 2.3.10 - மொழி இரண்டாம் தாள் 4.3.10 - ஆங்கிலம் முதற்தாள் 5.3.10 - ஆங்கிலம் இரண்டாம் தாள் 8.3.10 - இயற்பியல், பொருளியல், உளவியல் 11.3.10 - வேதியியல், கணக்குப் பதிவியல் 13.3.10 - தொழிற்பாட எழுத்துத் தேர்வுகள், புள்ளியியல் 15.3.10 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி 17.3.10 - கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி 19.3.10 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் 22.3.10 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்