உள்ளூர் செய்திகள்

திங்க் 2024- வினாடி வினா போட்டி

சென்னை: இந்திய கடற்படையின் மெகா வினாடி வினா போட்டியான திங்க் 2024 -ன் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் நடக்கிறது.வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருப்பொருளுடன் இந்த வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. பல்வேறுகட்ட போட்டிகள் மூலம் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் தெற்கு கடற்படை தளத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 16 அணிகளில், 08 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நவம்பர் 8ம் தேதி கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி முன்னிலையில் இறுதிப்போட்டி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்