உள்ளூர் செய்திகள்

என்.டி.இ.டி., 2024

என்.டி.இ.டி., எனும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ துறைகளில் ஆசிரியராக பணிபுரிய விரும்பும் தகுதியுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.தகுதிகள்: ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வு முறை: கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படுகிறது. கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் கேள்விகள் இடம்பெறுகிறது.தேர்வு நேரம்: 2 மணிநேரங்கள்விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 14விபரங்களுக்கு: https://exams.nta.ac.in/NTET


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்