உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு 4 நாள் விடுமுறை

சென்னை: வரும், 23, 24ம் தேதிகளில், ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி, இன்று முதல் 4 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.அதேநேரம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மீண்டும் வரும், 25ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து, 25 முதல், 27ம் தேதி வரை, ஒன்பது, 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்