உள்ளூர் செய்திகள்

2012ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்

சென்னை : வரும் 2012ம் ஆண்டில், 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஏழு நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் வருகின்றன. வரும் 2012ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு: எண்   பண்டிகை     தேதி     கிழமை 1  புத்தாண்டு      ஜனவரி 1   ஞாயிறு2  பொங்கல்      ஜனவரி 15  ஞாயிறு3  திருவள்ளுவர் தினம்  ஜனவரி 16 திங்கள்4  உழவர் திருநாள்  ஜனவரி 17  செவ்வாய்5  குடியரசு தினம்  ஜனவரி 26  வியாழன்6  மீலாது நபி   பிப்ரவரி 2  ஞாயிறு7  தெலுங்கு வருடப்பிறப்புமார்ச் 23  வெள்ளி8  ஆண்டு கணக்கு முடிக்கும் தினம் ஏப்ரல் 4 திங்கள்9  மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 5  வியாழன்10  புனித வெள்ளி  ஏப்ரல் 6  வெள்ளி11  தமிழ் புத்தாண்டு  ஏப்ரல் 13  வெள்ளி12  அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 14  சனி13  மே தினம்   மே 1   செவ்வாய்14  சுதந்திர தினம்  ஆகஸ்ட் 15  புதன்15  ரம்ஜான்   ஆகஸ்ட் 20  திங்கள்16  கிருஷ்ண ஜெயந்தி  செப்டம்பர் 8  சனி17  விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 19  புதன்18 கணக்கு முடிப்பு தினம்  செப்டம்பர் 29  சனி19  காந்தி ஜெயந்தி  அக்டோபர் 2  செவ்வாய்20  ஆயுத பூஜை  அக்டோபர் 23  செவ்வாய்21  விஜயதசமி   அக்டோபர் 24  புதன்22  பக்ரீத்    அக்டோபர் 27 சனி23  தீபாவளி   நவம்பர் 13  செவ்வாய்24  முகரம்   நவம்பர் 25  ஞாயிறு25  கிறிஸ்துமஸ்   டிசம்பர் 25  செவ்வாய் இந்த 25 நாட்களில், வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி கணக்குகள் முடிக்கும் தினம், வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை தினமாகும். மற்ற 23 நாட்களில், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட வர்த்தக வங்கிகள் அனைத்தும் மூடி இருக்குமென, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்