உள்ளூர் செய்திகள்

44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் என்ன?

அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கீகாரம் ரத்தாகக் கூடிய அபாயம் உள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட குழுவிற்கு இந்த பல்கலைக் கழகங்களின் பதில்களை ஆராய்ந்து முடிவு செய்ய 4 வார கால அவகாசத்தை உச்சநீதி மன்றம் அனுமதித்துள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மறு நியமனம் செய்யப்பட உள்ளனர். டாண்டன் கமிட்டியின் பரிந்துரையின் படி இந்த 44 பல்கலைக்கழகங்களும் தங்களது அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்திலுள்ளன. 4 வார கால அவகாசத்திற்குள் 3 உறுப்பினர் குழுவானது தனது பரிந்துரைகளை இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பதில்களின் அடிப்படையில் தீர்மானிக்க உள்ளன.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்