5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.