உள்ளூர் செய்திகள்

5,000 நர்ஸ்களுக்கு பணி நிரந்தரம்

சென்னை: தமிழகத்தில் 5,000 நர்ஸ்களை பணிநிரந்தரம் செய்யமக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் 5,000 நர்ஸ் பணியிடங்கள் நிரந்தரம் ஆக்கப்பட்டால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். இதற்கு நிதித்துறை ஒப்புதலுக்கு கோரப்பட்டு உள்ளது. அவை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் தொகுப்பூதிய நர்ஸ்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவர்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்