உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...! தலைவர்கள் பேசியது என்ன?

டில்லி உஷ்ஷ்ஷ்...! தலைவர்கள் பேசியது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேல் படிப்பிற்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரிட்டன் சென்றுள்ள நிலையில் தமிழக பா.ஜ.,வை நிர்வகிக்க ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது, பா.ஜ., தலைமை. இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா, டில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்தார். பிரதமர் மோடி வெளிநாடு சென்றுவிட்டதால் அவரை சந்திக்க முடியவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7lz65928&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின் சென்னை வந்த ராஜா, கவர்னர் ரவியைச் சந்தித்தார். இந்த இரண்டு சந்திப்பும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமித் ஷாவின் ஆலோசனையின்படி கவர்னரைச் சந்தித்துள்ளாராம் ராஜா.என்ன பேசினர் என தெரிந்து கொள்ள, தமிழக பா.ஜ., தலைவர்களை விட தி.மு.க.,வினர் ஆவலாக இருக்கின்றனராம். 'விரைவில் தடாலடியாக ஏதாவது நடக்குமா?' எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கோபாலகிருஷ்ணன்
செப் 09, 2024 00:09

சோனமுத்த கூட்டத்து தலைவன் சுடலை காதில் போட்டு வைங்க அப்புசாமி....


SP
செப் 08, 2024 20:51

அண்ணாமலை அவர்களை கலந்து பேசாமல் எந்தமுடிவும் எடுக்கமாட்டார்கள்


அப்புசாமி
செப் 08, 2024 09:12

ஆடு திரும்புறதுக்குள்ளே அதிர்ச்சி வைத்தியம் ரெடியா இருக்கணும்.


s sambath kumar
செப் 11, 2024 18:20

மற்றவைகளுக்கு ஆடு பரவாயில்லை.


C.SRIRAM
செப் 13, 2024 16:16

அவர் படித்திருப்பது ஐ பி ஸ். உமக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது . எதற்கு விளக்கெண்ணெய் கருத்து ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை