வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தமிழக்காக குரல் விடும் தமது வீடுகளில் பேசுவது ஹிந்தி மற்றும் உருது. வெளியில் போடுவது இரட்டை வேஷம்
இந்தி வேண்டாம் மது வேண்டும் இதுதான் மாடல் அரசின் கொள்கை
ஒரு கவர்னர் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது கவர்னர் ரவி பதவி விலக வேண்டும்
ஒரு மட சாம்பிராணி சட்ட துறை அமைச்சர் பதவி விலகவேண்டும்
If this is the issue why is everyone coming from north to work in 2 language state TN. People know what to learn its our choice dont force languages it will never ever work in our state
Mr ES all people in tamilnadu are in tasmac....hence north people are coming here....go to tirupur and coimbatore ....they rely on North Indians......shit and shut up your mouth
மக்கள்: மது வேண்டாம், இந்தி வேண்டும். அரசு: மது தருகிறோம், இந்தி வேண்டாம்.
இவ்வளவு காலமும் இரு மொழி படித்த நமது மானவர்கள் உள் நாடு வெளி நாடுகளில் முக்கிய பதவிகளை வகிக்கும் போது இவர்களுக்கு இப்போது என்ன பிரச்சினை
அவர்கள் இரண்டு மொழி தான் படித்தோம் என்று சொல்லிவிட்டு வெளிநாடு சென்றார்களா அறிவிலி
அமைச்சர் பாவம்
கல்வியில் நம்மைவிட முன்னணியில் உள்ள கேரளாவில் மும்மொழிக் கல்விதான். சென்னை ஐஐடி யில் பெரும்பாலான மாணவர்கள் மும்மொழிக் கல்வியறிவுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தவர். மும்மொழிக் கல்வியறிவுள்ள கர்நாடகாவில்தான் பெரிய ஐடி நிறுவனங்களின் தலைமையகங்கள் உள்ளன. அமெரிக்காவில் உயர்ந்த நிலையிலுள்ள இந்தியர்களில் தெலுங்கு பேசுபவர்களே அதிகம். இதனால் மலையாள, தெலுங்கு, கன்னடம் அழிந்து விடவில்லை. 21ம் பக்க பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறுபவர்கள் தமிழர்களே.
படிப்பறிவற்றவர்களுக்கு அதிகாரம் கொடுக்கவே கூடாது என்பனை மக்கள் உணர வேண்டும்
முன்னேறிய மாநிலத்துக்கு மூன்று மொழிகள் தேவையில்லை. சைகை மொழி ஒன்றே போதும். ஆங்கிலத்தைக் கூட செயற்கை நுண்ணறிவு மூலம் புரிந்து கொள்வார்கள். முதல்வருக்கே சரியாக வராத தமிழ் சிறு பிள்ளைகளுக்கு எதற்கு?