வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அதிமுக கூடாரம் காலியாகிறது..... அவர் தவெகவில் சேர்ந்தார், இவர் திமுகவில் சேர்ந்தார் என்று முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் கட்சி பிரமுகர்களை பற்றி தான் செய்திகள் வருகின்றன.... தொண்டர்களுக்கு எப்பொழுதும் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தான்.... அவர்கள் அன்றும் இன்றும் என்றும் கட்சி மாறாதவர்கள்....பிரமுகர்கள் கட்சி மாறினால் அந்த ஊரே கட்சி மாறியதாக அர்த்தமில்லை ....என்ன தங்களை வழிநடத்த உண்மையான புரட்சி தலைவர், புரட்சி தலைவி அவர்களை போல தொண்டர்களை அரவணைத்து செல்ல யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்ப்பார்கள்....என்னை பொருத்தவரையில் அத்தகைய தொண்டர்களை நேசிக்கும் தலைவர் வந்து விட்டார்.... புரட்சி தலைவரையும், புரட்சி தலைவியையும் ஒன்றாக வார்க்கபட்டவர் போல் ஒருவர் வந்து விட்டார்....தொண்டர்களை காக்க கட்சியை காப்பாற்ற வந்து இருக்கிறார்..... அதிமுகவின் உண்மை தொண்டர்கள் சற்று பொறுத்திருக்க வேண்டும்.... அவர் உங்களை வழி நடத்துவார்....உங்களை அம்போ என்று விட்டு விட்டு தங்கள் சுயநலத்திற்காக கட்சி மாறிய அந்த கயவர்களை தெருமுனையில் நிறுத்தி அப்படியே விரட்டி அடியுங்கள்....உங்களை காப்பவர் யார் என்று சில மாதங்களிலே உங்களுக்கு தெரிய வரும்.... அவர் வாத்தியார் மற்றும் அம்மா வடிவில் வந்து உங்களை காப்பார்....!!!
திமுக, பஜக, அதிமுக, இப்ப தவெக. இந்த Dr. சரவணன் என்ன ரகம்? இவன் நிஜமாகவே டாக்டர்தானா இல்ல மலிவு அரசியல்வாதியா?
EPS ENNUM GARVAM SUYANALAM PIDITHA THALAIVARUKKU KATCHI MUKKIYAM.EVVALAVU THOLVI VANDHAALUM KATCHI THALAIVAR PODHUM ENA ULLAR.ADMK KATCHIKKU PAAL OOTHI ADAKKAM SEYYUM VARAI OOYA MAATAAR.
அ.தி.மு.க கூடாரத்தில் இருந்து தொடர்ந்து போய்க் கொண்டுதானே இருக்கிறார்கள்? இனி போகாமல் நின்று விட்டனரா?
அதிமுக... கழகம் யாராலும் அழிக்க முடியாது... அழிக்க நினைத்தாவர்கள்.. அழிந்து போவர்கள்.. இன்று அவர்கள்.. நாளை அதிமுக கழகம் வரும்.. தமிழ் நாட்டில் அதிக நாள் முதல் அமைச்சர்.. அதிமுக கழகம்.... அச்சிறுப்பாக்கம் நகரம்..அதிமுக...
ஒரு ஆறுமாதத்துக்கு அதிகபட்சமா ஒரு வருடத்துக்கு விஜய் தொட்டதெல்லாம் துலங்கும்.இப்போதைக்கு இதான் சொல்வேன்.அதற்காக திமுக..அஇஅதிமுக காலியாகி விட்டது என்பது மாயை.அவர்களால் மீண்டெழ முடியும்.கட்சியை விட்டு வெளியேறுபவர்கள்
அது பகல் கனவு admk close.dmk தனக்கு பிடிக்கும்
மூழ்கிய கப்பல் அதிமுக. மு க ஸ்டாலின் திக்கு திசை தெரியாமல் இருக்கிறார். தேர்தலில் வெற்றி என்பது சகஜம், கொள்கையே முக்கியம் எனும் ரீதியில் இயங்குவதை விட்டு விட்டு தன் மகனை இயங்க விட்டு வேடிக்கை பார்ப்பதால் அதிமுகவினருக்கு வழியில்லாமல் போய் தவெகாவில் இணைகிறார்கள்.
பழனிசாமி அனைத்தையும் முடித்துவிட்டார், எம்ஜிஆரின் உண்மைத் தொண்டர்கள் ஊமைகளானது அதிர்ச்சியாகவுள்ளது
பழனிசாமி தொடர்ந்து தலைவராக இருந்தால் அண்ணா தி மு க காணாமல் போய் விடும்
TVK is given mandate to rule the state.They are doing other things.Power Ministry is important one Let him concentrate on this.
மேலும் செய்திகள்
டில்லி உஷ்.... தமிழக முதல்வர் விஜய்யின் நடுநிலை!
13-Jun-2026