வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாம் ஏற்கனவே கூறியதுதான். லஞ்ச ஊழல்கள் தொடர்வதற்கும் அது சம்பந்தமான வழக்குகள் முடியாமல் இருப்பதற்கும் காரணம் சில லஞ்ச நீதிபதிகள் நீதிமன்றங்களில் இருப்பதுதான். இந்த திருட்டு திராவிடம் எல்லா இடங்களிலும் தனது கிளையை பரப்பி உள்ளது. ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் சீரழித்து வைத்துவிட்டார்கள் திருட்டு திராவிட கூட்டமான திமுக அதிமுக. நீதியரசர்களும் தாங்கள் எதோ வானத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்து விட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் விரும்பினால்தான் வேலை செய்வார்கள். காவல்துறையுடன் கைகோர்த்துக்கொண்டு குற்றவாளிகள் தரும் லஞ்சத்திற்க்காக வழக்கை வேண்டுமென்றே ஒத்திவைத்து இழுத்துக்கடத்துவார்கள். நீர்த்துப்போக செய்வார்கள். அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் நினைத்தால்தான் தீர்ப்பை வாங்க முடியும் துட்டு கொடுத்து. இன்றைக்கு நீதித்துறை உட்பட அனைத்து அரசு நிர்வாகங்களிலும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. யாருக்கும் பொறுப்பு இல்லை. இதை சரி செய்ய வேண்டுமானால், தப்பு நடந்தாலோ, நிர்வாகம் சரியாக நடக்கவில்லையெனில் அதற்க்கு சம்பந்தப்பட்ட தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த முறை பிரதமர், முதல்வர் முதல் நிர்வாகத்தின் கடைசி படிநிலை வரை அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் பொறுப்போடு வேலை செய்வார்கள். உதாரணமாக நான் ஒரு அமைச்சர் என்றால் எனது துறையில் எந்தவிதமான ஊழலும், நிர்வாக சீர்கேடும் நடந்தால் நான்தான் பொறுப்பு. அப்படி இருந்தால் அனைவரும் தங்கள் துறையில் தப்பு நடக்காமல் பாரித்துக்கொள்வதில் கவனம் செலுத்துவார்கள். மீறி தப்பு செய்பவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஒரே மாதத்தில் பெரிய மாற்றத்தை காணலாம். ஆனால், இன்றைக்கு பொறுப்பு இல்லாததால், கூடவே சேர்ந்து குற்றம் செய்துவிட்டு தப்பு வெளிவந்தவுடன் அதை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். முதல்வர் விஜய் உடனடியாக ஊழல்வாதிகளை நீதித்துறை உட்பட அனைத்து அரசு நிர்வாகங்களிடம் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும். அது உடனடி தேவை. செய்வாரா?
ஒரு வருடத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு 172 தினங்களும், ஹை கோர்டுகளுக்கு 155 தினங்களும், மாவட்ட நீதிமன்றங்களுக்கு 120 நாட்களும் சராசரி விடுமுறை நாட்கள். பள்ளிகளுக்கு கூட இவ்வளவு நாட்கள் விடுமுறை இல்லை. இதில் வாய்தாக்கள் வேறு. இந்த லட்சணத்தில் எப்படி நீதி சீக்கிரம் வழங்க முடியும். எத்தனை சிறப்பு நீதி மன்றங்கள் கொண்டுவந்தாலும் வழக்குகளின் எண்ணிக்கை குறையாது.
மிக சரியான பதிவு. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்ஙளின் கோடைவிடுமுறை தசரா விடுமுறைகளை குறைக்க வேண்டும். வெள்ளைகாரன் காலத்தில் நீதிமன்றங்களில் ஏசி கிடையாது. வெள்ளைகாரன் சொந்த நாட்டுக்கு போனான். தற்பொழுது நீதிமன்றங்களில் ஏசி வசதியுள்ளது. வழக்குககள் ஆயிரக்கணக்கில் தேங்கி நிற்க்கையில் மாதக்கணக்கில் கோடை விடுமுறை எதுக்கு..? கோர்ட்டுகளுக்கும் பள்ளிகளைப்போல் மழை புயல் லீவு விட்டால் விளங்கிடும்.
எல்லாம் பச்சப்புள்ளைங்க பாருங்க. அதான் இவ்வளவு லீவு....ஹா ஹா.
அருமையான செய்தி. கோர்ட் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால் மட்டுமே நாடு முன்னேறும். தினமலருக்கு நன்றி