வாசகர்கள் கருத்துகள் ( 47 )
All govt staff serving and retired,contractors,public ,opposition party members may be giving data to Annamalai so that his file is full. Ed ,cbi ,dvac ,cbcid,it , ,court,media may act and remove cancer cell from public life
அதெப்படி. இது உட்கட்சியிலிருப்போருக்கு வாய்ப்பு கட்சி கவனிக்காததை எதிரிகள் கவனித்து விடுவார்கள். .உடனிருந்தோரால்தானே 2024ல் தோல்வி.அதிருப்தியாளர்கள் காங்கிரஸுக்கு அடுத்து இங்கேதானே அதிகம். தொழிலாய் நினைக்கவில்லை எனௌறு கூறினாலும் தொண்டாய் நினைப்பதில்லையே. பாவம் அண்ணாமலை.
தேவையில்லாத நியூஸ் எல்லாம் போடாதீங்க
நம்ம தலைவிதி
அய்யா நம்ம ஜெயிஷா எடுத்த காண்ட்ராக்ட் பத்தின பைல்ஸ் வருமா?
Unfortunately our Tamilnadu High Court judges instead of supporting annamalai by appointing separate panel to study this our Judge also will cry and feel sorry along with voters instead of making concerned IAS collectors responsible and put them in jail. Liberal bail will be given by our judges. Our stalin will give good post to all ministries
ஏற்கனவே, பைல்ஸ் -1, பைல்ஸ் - 2 என இரண்டு பட்டியல்களை வெளியிட்டிருக்கும் அண்ணாமலை, அவற்றால் மக்களுக்கு என்ன நன்மை விளைந்தது என்பதை புத்தாண்டில் விளக்கிச் சொல்லலாம் .... அதுகூடப் போதும் ..... செய்வாரா ????
1. RTI மூலமாக தகவல்களைத் திரட்டலாம் ..... அதன் படி இப்போது DMK Files வெளியிட குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு முன்பாவது வேலையைத் துவக்கியிருக்க வேண்டும் .... அல்லது 2. அதிகாரம் இருந்தால் சில நபர்கள் மட்டும் உரிய அனுமதி பெற்று அரசுத் துறைகளிடம் தகவல்களைத் திரட்டலாம் ..... இப்படி இல்லாமல் 3. அரசு அலுவலர்களை மிரட்டி அல்லது பணம் கொடுத்து ஒரு கட்சியினர் தகவல்களைத் திரட்டுவதும் சாத்தியமே ..... மூன்றாவது வழியில் திரட்டுவது சட்டபூர்வமானது அல்ல .... இவ்வழியில் தவறான தகவல்களும் அளிக்கப்பட வாய்ப்பு .... இவர்களே சிக்கிக்கொள்வார்கள் ....
விஞ்ஞான ஊழலை கோர்ட் மூலம் தண்டிக்க முடியாது. மக்கள் மண்றம்தான் சரியானது. சிங்கம் சரியாகத்தான் செயல்படுகிறது. இன்று இல்லை என்றாலும் விரைவில் வெற்றி கிட்டும். வாழ்க தலைவர் அண்ணாமலை.
கோப்புகளைப் பற்றி வாக்காளர்கள் கவலைப்படவில்லை. ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கவலைப்படுகிறார்கள்