வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதுவரை தேர்வான தமிழக எம்பிக்கள் மக்களவை சென்று என்னதான் செய்தார்கள் ??
தஞ்சை மாவட்ட மக்கள் எவ்ளோ இளிச்சவாயர்கள் என்று பாருங்கள். அரியலூரில் இருந்து திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டைக்கு ரயில் பாதை அமைத்து ரயிலு உடப்போறாய்ங்களாம் என்று 1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எங்க முப்பாட்டன் எங்க தாத்தாவிடம் சொன்னாராம். 1965 ஆம் ஆண்டு எங்க தாத்தா எங்க அப்பாவிடம் சொன்னாராம். 1990 ஆம் ஆண்டு எங்கப்பா என்னிடம் சொன்னார். 2016 ஆம் ஆண்டு நான் என் மகனிடம், டேய் மடப்பய மவனே அரியலூரில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டைக்கு ரயிலு உடப்போறாய்ங்கடான்னு சொன்னேன். நம்பிட்டான். என் இனம் ஆச்சே. இன்னொரு பத்து வருடங்களில் நிச்சயமாக என் மகன் என் பேரனிடம் சொல்வான் என்று அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது. ஓவ்வொரு தேர்தலிலும் வார்டு கவுன்சிலர் தொடங்கி மத்திய மந்திரி வரை கட்சி பாகுபாடின்றி கொஞ்சம் கூட வாய் கூசாமல் தில்லா ரயிலு உடுவோம்னு சொல்லி ஒட்டு கேட்பானுங்க. தமிழ்நாட்டு கடற்கரை பகுதியின் மையத்தில் காரைக்காலில் சரக்கு கப்பல் துறைமுகம் வைத்திருக்கும் அதானி ஐயா, நீங்கதான் மனசு வைக்கோணும். நீங்க ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா பொறவு எவனாலும் தடுக்க முடியாது ஐயா.
சேலம் கரூர் திண்டுக்கல் ஒற்றை ரயில் பாதையாக திறக்கப்பட்டே 15 ஆண்டுகள் தான் ஆகின்றன. போடும் போதே இரட்டை பாதையாக போட்டிருக்கலாமே. மீண்டும் இரு மருங்கிலும் வாழும் மக்களுக்கு அவஸ்தை.
நன்று இது போல் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணைகளை திறக்க மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டும்.
காரைக்குடி மதுரை ரயில் பாதை பலமுறை சர்வே செய்யப்பட்டு இன்றுவரை கனவாகவே உள்ளது . மதுரையிலிருந்து பிள்ளையார்பட்டி குன்றக்குடி ஆன்மிக தலங்கள் சுற்றுலா மேம்படும்
சரக்குப் போக்குவரத்துதான் லாபம் ஈட்டித் தரும். அதற்கு சாதகமாக உள்ள பாதைகளை முன்னுரிமை அளித்து உருவாக்குங்கள்.( பயணிகள் ரயில் நஷ்டம்தான்). வேலைவாய்ப்பு பெருகும். தமிழகத்தில் சாலை வசதிகள் நன்றாக இருப்பதால் பயணிகளுக்கு அது போதும்.
அப்போது பிஜேபி ஆளும் உத்தர பிரதேசம் பீகாரில் சாலை வசதிகள் நன்றாக இல்லை அதனால் அங்கு நிறைய ரயில் வசதிகள் வேண்டும் . எப்படியும் டிக்கெட் எடுத்து பயணிப்பது அங்கு குறைவு
மட சாம்பிராணி கோகுலாவிற்கு உபி பீகார் பற்றி சொல்லாமல் கருத்து போட தெரியாது...கேரள நிலச்சரிவுக்கு கூட
கோகுல நீ டிக்கெட் எடுத்து போவியா..இல்லை without
ராமேஸ்வரம், மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம் நகரங்களில் ஆன்மீக சுற்றுலா பெருக தஞ்சாவூர் to மதுரை வழி. புதுக்கோட்டை, திருப்பத்தூர் ரயில்பாதை சர்வே நடத்த திட்டமிட்டும் ஆறு மாவட்ட மக்களின் கனவான இத்திட்டம் வெறும் கனவாகவே இது வரை இருக்கிறது.
அதை போல தஞ்சாவூர் டு பட்டுக்கோட்டை. கடந்த 50 வருடமாக எனக்கு தெரிந்து பேசப்படுகிறது. அதற்கு முன்பு எத்தனை வருடமோ தெரியாது ஆனால் செயல்பாடுகள் தான் இல்லை.