வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவருக்கு வையுங்க வெடி குண்டை
பெண்ணின் கண்களில் அதிக கருவளையம்... மன நோய்க்கான அறிகுறி
நன்றாக படித்த, நல்ல பணியில் உள்ள இந்த பெண்ணுக்கு ஏன் இந்த காதல் கிருக்கோ? அவன் கிடைக்காவிட்டால் என்ன? இப்படி எல்லாம் நமது டிவி சீரியல்களில் வரும். அதைப்பார்த்துதான் இன்று பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். டிவி சீரியல்கள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்.
அழகா இருந்தால் போதுமா ஆபத்தான வகையில் சிந்திக்கும் புத்தி இருக்கே
நமது திராவிட பாடத்திட்டத்தின் உருவாக்கம் இவள். திராவிடம் எதுன்னு இனி எவனும் கேட்க மாட்டான்.
இவளை ஏமாத்திட்டு இன்னொருத்தியுடன் ஓடுனவன் நல்லவன். பத்ம விருது குடுங்க.
இந்த பொண்ணு பாக்குறதுக்கு லட்சணமா அழகாவும் இருக்காங்க. அப்படி இருந்தும் ஏன் அந்த மனுஷன் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு தெரியலையே?
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.