வாசகர்கள் கருத்துகள் ( 50 )
முதல்ல ஒண்ணா தமிழ்நாட்டிலிருந்து ஓங்கோலுக்கு விரட்ட வேண்டும் . கள்ள ரயில் டிக்கெட் கள்ள தோராணி எல்லாமே கள்ளம் நிறைந்து கருணாநிதி செய்த செயல் தான் இன்று தமிழ் நாட்டைய்ய தலையை குனிய வைத்தது . துயர்போனது. லஞ்ச லாவண்யா திரு விளையாடல்கள் ஸ் டாலின் காலத்தில் மெரு கேட்ரி வடக்கில் வட ஊடகங்கள் மூலம் நாறி போச்சி. காரி உமிழ்கிறார்கள் அவர் புத்திர சிகாமணிக்கு மண்டையில் மசாலா காலி அது பாட்டுக்கு பினாத்திட்டு அது வேற வடக்கத்தி ஊடகங்கள் செய்தி பரப்பி அதுவும் திருட்டு கட்சிக்கு பாதகமாகி எதிர் கட்சி கூட்டணியிலிருந்து விரட்டபட்டது. இப்போ எந்த மூஞ்சியை காட்டிக்கிட்டு திரியரே. சும்மா இல்லாமல் வாய் கொழுப்பால் மக்கள் மறந்திருந்த மிசா கைது கிளப்பி விட்டு குரங்கு ஆப்பை அசைத்த கதையாக எடுத்து மாட்டி கிட்ட கதையா போச்சு
அதற்கு முன்பு திமுக தலைமை பதவியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும். மின்சார துறை அல்லது அற நிலைய துறை அமைச்சராக அனுபவம் இருந்த ஒருவரிடம் திமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப் பட வேண்டும்.
போட்டோவை மாற்றி போடுங்கய்யா. பெரியவங்களுக்கே பயமா இருக்கு. சின்னப்பிள்ளைகளுக்கு மந்திரிக்க வேண்டியுள்ளது.
இஞ்சி தின்ற குரங்கு போல உள்ள படத்தினை போட்டு பயம்முறுத்துகின்றனர் .
"ஆமாம், திருட்டு திமுக மொள்ளமாரித்தனம் செய்ய முடியாமல் முட்டுக் கட்டை போடும் தேர்தல் கமிஷனரை நீக்க வேண்டும்". இப்படிக்கு இரும்புக்கை கோப்பால் அண்ட் பிராடு கோஷ்டி.
தீயமுக தலைவர் பதவியில் இருந்து அப்பாவை நீக்க வேண்டும்.
பார்க்கவே படு டெர்ரரா இருங்கப்பா
தேர்தல் கமிஷனில் இருப்பதே மூன்று நபர்கள் . இதில் மற்ற இருவருக்கு தெரியாமல் தலைமை தேர்தல் கமிஷனர் எப்படி முடிவு எடுக்க முடியும் ? எதிர் காட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்து திரு குமார் அவர்களை impeach செய்ய முயற்சிக்கலாமே முடிந்தால்.
போட்டோ வேண்டாமே , கண்றாவி . இதுல விக் ஒரு கேடு . பட்டு குஞ்சலம் .
தேர்தல் கமிஷன் களையெடுப்புக்கு முன் வந்த எல்லா தேர்தல்களிலும் செத்தவன் ஓட்டு ஊரை விட்டு வேற ஊருக்கு போனவன் ஓட்டு எல்லாத்தையும் போட்டு ஆட்சியை பிடித்தீர்கள். இப்போது சிறுபான்மை ஓட்டு தவெகவுக்கு போனதால் இனி என்ன செய்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு சப்பை காரணத்தை கூறுகிறீர்கள். உங்கள் உடன் பிறப்புகள் ஒத்துக்கொள்ளும்
அப்பா இருக்கேன் அப்பா இருக்கேன்னு ஒருத்தர் தன் மண்ணின் குழந்தைகளை சூறையாட விட்டு..அதிலும் பல கோடி காசு பார்த்த திராவிட மாடலின் பெருமையை உலகமே வியந்து பார்கிறது. இதை கேவலமாக முட்டு கொடுகிறார்கள். மக்கள் ரொம்ப பாவம்..திமுக வுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கும் மனசாட்சி இருக்குமான்னு தெரியல.