உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாநாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முதல்வர்

மாநாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முதல்வர்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டால், அது ஹிந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என தி.மு.க., பயப்படுகிறது. அதனால் மாநாட்டுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் சேர்ந்து, பல தடங்கல்களை ஏற்படுத்துகின்றனர். தமிழுக்கு தொண்டு செய்வது போல் நடித்து, தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றப் பார்க்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகிய இருவரும், ஒருமித்த கருத்துடன் இணைய வேண்டும். வரும் தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். முதல்வராக பழனிசாமி இருப்பார். நாகேந்திரன்தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூன் 15, 2025 15:23

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தான் தெரியும்!


haja kuthpudeen
ஜூன் 15, 2025 15:01

உமக்கு வாய் ரொம்ப நீளுது...அடக்கி வாசியும்... வேற்று மத கடவுளை நக்கல் செய்ய உமது மார்க்கம் சொல்லியுள்ளதா.? தெரியாமல் தான் கேட்கிறேன்...இந்து, பிஜேபி, மோதி, என சொன்னாலே, உமக்கு பேதி எடுக்குதே... ஏன்...வேலை வெட்டி ஏதும் உமக்கு கிடையாதா..? உமது நாட்டில் போய் உமது மார்க்கத்தை இப்படி நக்கலடிக்க முடியுமா..? ஒன்று நிச்சயம்...உமது புண்ணியத்தால், எங்களது பலம் கூடிக் கொண்டிருக்கிறது...ஜெய் பாரத்...பாரத் மாதா கீ ஜெய்...


venugopal s
ஜூன் 15, 2025 11:30

கடைசியில் முருகப்பெருமானே பாஜகவினரை கண்டால் பயந்து போய் ஓடி ஒளிந்து கொண்டு விடுவார் போல் உள்ளது!


Oviya Vijay
ஜூன் 15, 2025 09:47

இது முருகபெருமானுக்கே புடிக்காத மாநாடு நைனா... ச்சும்மா ச்சும்மா அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு இருந்தா அவருக்கு கோபம் வருமா வராதா... வள்ளி தெய்வானையோட வீக்கெண்டுல நிம்மதியா இருக்க விடுங்கப்பூ... பாவம் மனுஷன்... நம்மளால ஒன்ன வெச்சே சமாளிக்க முடியல. அவரு பாவம் ரெண்டையும் அனுசரிச்சு போகணுமா இல்லையா... அவரை போயி தொந்தரவு பண்ணிக்கிட்டு...


பேசும் தமிழன்
ஜூன் 15, 2025 09:42

குண்டு வெடிப்பு குற்றவாளிகள் ஊர்வலம்... மாநாடு என்றால் விடியாத அரசு உடனே அனுமதி கொடுக்கும்... இந்துக்கள் விழித்து கொண்டு வரும் தேர்தலில் இந்து விரோத சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும்.


அப்பாவி
ஜூன் 15, 2025 08:25

மாநிலத்துக்கே நிதியை விடுவிக்காமல் இடைஞ்சல்.


pmsamy
ஜூன் 15, 2025 08:22

இந்தி ஒழிக பாஜக ஒழிக அப்படின்னு பேனர் போட்டு மாநாடு நடத்து முதல்வர் அனுமதி கொடுப்பார்


ஆரூர் ரங்
ஜூன் 15, 2025 09:16

மகன் மருமகன் ஆட்டைய போட மத்திய நிதியா?.


புதிய வீடியோ