வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவ்ளோ நாள் தூங்கிட்டு இப்போ ஆனா இந்த மக்களை அடிக்கணும் இன்னும் ஏதும் அறியாம கேவலமா இவனுங்களுக்கு வோட்டு போடறானுங்க
அப்படியே அறுத்துத் தள்ளிட்டாலும் ....
அடேங்கப்பா கைப்புள்ள கிளம்பிட்டாரு... தத்திக்கு என்ன தெரியும்னு நம்ம கோவாலு கேட்டது நினைவில் வருது...
எல்லாரும் நல்லா வேலை செஞ்சு சீக்கிரம் வேலையே முடிக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஏதாவது பணம் கேட்டு சொல்ல வேண்டுமானால் சொல்லுங்கள் நானே லெட்டர் எழுதுகிறேன்
கடந்த 5 வருடத்தில் இப்படி எத்தனை மீட்டிங் நடந்தது, அதனுடைய மினிட்ஸ் கிடைக்குமா.
முதலில் 6 முதல் 9 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் க்கு அடிப்படை மொழி மற்றும் கணிதம் அறிவியல் படிக்க புரிந்து படிக்க கற்றுக் கொடுங்கள். பிறகு கணினி AI எல்லாம் சொல்லி கொடுங்கள். இங்கு அடிப்படை கல்வி சொல்லி கொடுக்க உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சும்மா பிலிம் காட்ட வேண்டாம்
ஏதாவது புரியுமுனு நினைக்கிறீங்க
யாருக்கு? பத்து துறை செயலாளர்களுக்கா ?