வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திராவிட மாடல்
பள்ளிக்கு அருகில் மட்டும் இல்லை.. ஏறக்குறைய எல்லா பள்ளிகளிலும், பெரும்பாலான மாணவர்களிடம் போதை மாத்திரைகள்.. உதட்டிற்குள் ஏதோ போதைவஸ்த்துக்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் காட்டுத்தீயாக பரவி இருக்கிறது. மது அருந்திவிட்டு பள்ளிவகுப்புக்கு வருவது.. ஆசிரியர்களிடம் மோசமாக நடந்து கொள்வது... இது எல்லாம் ஒரு குற்றமே இல்லை என்ற அளவிற்கு இருக்கிறது.. சில ஆசிரியர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்.. இதனால், பல நல்ல, ஒழுங்கான ஆசிரியர்கள் மிகவும் பயந்து கொண்டுதான் பள்ளிக்கே செல்கிறார்கள். திராவிஷ ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் . தமிழ்நாட்டில் கல்விக்கூடங்கள் நாசமாக ஆரம்பித்து அறுபது வருடங்களாகி விட்டது. இப்பொழுது எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. படிக்காவிட்டால் ஏன்னா.. திராவிஷம்தான் எல்லாம் இலவசமாக குடுத்து விடுகிறதே.. அரசியல் கட்சிக்கு வேலை பார்த்தால் போதும், குவாட்டரும், பிரியாணியும் கிடைத்து விடுகிறது.. போஸ்டர் ஓட்டும் வேலையும் கிடைக்கிறது.. அரசியல் கூட்டத்திற்கு சென்றால் குவாட்டர் பிரியாணியுடன் பணமும் கிடைத்து விடுகிறது.. ஒட்டுக்கும் பணம் கிடைக்கிறது.. இது மாதிரி படிக்காமல், உழைக்காமல், தமிழகத்தை தவிர வேறு எங்கு இப்படி சுகமாக இருக்கமுடியும் சொல்லுங்கள்..
போலீசாருக்கு குடிக்க பணம் தேவைப்படும்போது அவர்கள் பறிமுதல் செய்துவைத்திருக்கும் இப்படிப்பட்ட பொருட்களை கடைக்காரர்களிடம் மீண்டும் லஞ்சம் வாங்கிக்கொண்டு புழக்கத்துக்கு விடுவது காலம்காலமாக நடக்கும் ஒரு செயல். இது திமுக, அதிமுக ஆட்சிகளில் பொதுவாக அரங்கேறும் ஒரு நாடகம்.
மேலும் செய்திகள்
வணிகர் நல வாரிய தலைவராக வணிகரை நியமிக்குமா அரசு?
20-Jul-2025