வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த பாலிடால் டாக்கை என்ன செய்யலாம் யுவர் ஹானர்? எது என்கவுண்டரா?
இவர் பேசியதை தான் பார்த்தமே. வேணாம் வலிக்குது சிரிச்சு சிரிச்சு
அவராவது டயலாக் பேசுகிறார். சந்தானம் இல்லைனா உங்க படங்கள் ஊத்திகினு போயிருக்கும்
ஒரு நடிகரின் திறமையை கண்டு வியக்க மனமில்லாமல் வெளிப்படுத்தும் ஒரு உபநடிகரின் மனநிலை.
Udayanidhi forgets one thing. Right from Anna durai,, Karnanidhi - all from cini field only.Till yesterday, Udayanidhi too was acting in films.
உங்களால் இனி...ஆக்சன் டயலாக் சொல்லவே முடியாது.
அப்பொறம்,?டகால்டி வேலை பண்ண தெரியல,
ஆமாம் திமுக என்ன சாதனை செய்தது? ஊழல, போதை மருந்து நடமாட்டம் மற்றும் பெண்களுக்கு தொல்லை கற்பழிப்பை தவிர. ஒரு உதவாக்கரை கட்சியின் தலைவர உதவாநுதி சாதனை பற்றியெல்லாம் பேசாதிருப்பது நல்லது. ஏனெனில் முதல் ஆறு மாதங்களிலேயே அவர்கட்சி நிதியமைச்சர் மூன்று மடங்கு பணத்தை அடித்து விட்டனர் என்று பேசியிருக்கிறார்.
முடியாது என்று சொன்னவுடன் ஏன்.
இவருக்கு அதுவும் தெரியாது. காமெடியனுக்கு நல்ல துணை நடிகனாக இருப்பார்.