வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மகா போதி ஒவ்வொரு கட்சியா தவ்வி தவ்வி பணம் பொறுக்கி கட்சிமாரி.
ராகுல் பிரதமராவது 3029 ல் இருக்கலாம் ? அதற்கு இப்போழுதிலிருந்தே அடித்துக்கொள்ள வேண்டுமா ? செல்வப்பேரூந்தகைக்கு இவருடைய உண்மையான பெயர் செல்வம். விசிகவில் சேர்ந்தபொழுது மாற்றிக்கொண்டார் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபம்
இந்த பிரதமர் மேட்டர் ராகுலுக்கு தெரியுமா. அவருக்கவே இதை கேட்டால் சிரிப்பு தான் வரும்
முதலில் இந்தி கூட்டணியில் உள்ள கட்சிகளை சொல்ல வையுங்கள். பிறகு தமிழ்நாடு கூட்டணிக்கு வரலாம்.. திமுக போட்ட எலும்பு துண்டுக்கு, செஞ்சோற்று கடனாக, சத்தியமூர்த்தி பவனில் இருக்கிறார்கள்
காங்கிரஸ் வந்ததே மாதிரம் பாட மாட்டேன் என்கிறார்கள். அப்படின்னா என்ன என்று தெரியுமா ..?. காங்கிரஸ் இந்தியாவை இந்துக்களின் நாடாக ஏற்கவில்லை என்று அர்த்தம். 85% இந்துக்களை 15% மைனாரிட்டிகள் ஆளணுமாம் .இந்திய இந்துக்களின் நாடு. இதை ஏற்காத காங்கிரஸ் எப்படி இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும்.
இக்கு மூட்டை மாஜி தலைவர் மட்டுமல்ல , சவுக்கு சங்கர் வீட்டில் தனது புத்தியை காட்டியவர் தான் .