உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குறைந்து வரும் தனிநபர் செலவு வித்தியாசம்

குறைந்து வரும் தனிநபர் செலவு வித்தியாசம்

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான செலவின ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து குறைந்து வருவதாக, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் வெளியிடப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான குடும்பங்களின் நுகர்வு செலவின அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய அவர், கடந்த 2022-23ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாடு முழுதும் மக்களின் செலவு செய்யும் திறன் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

अप्पावी
மார் 11, 2025 12:13

வர்ர காசெல்லாம் சோத்துக்கே செலவாயிடுது. இந்த லட்சணத்தில் ஃப்ரீயா ரேசன் அரிசி, கோதுமை குடுக்கறாங்கோ. நாம வல்லரசாயிட்டோம்.


ஆரூர் ரங்
மார் 11, 2025 11:01

அநாவசிய இலவச திட்டங்களும் ஆன்லைன் வணிகமும் சிறு வணிகம் செய்பவர்களை பாதிக்கிறது. வேலைவாய்ப்பு குறைகிறது . சீர்திருத்தம் தேவை.


சமீபத்திய செய்தி