வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கும் போது சிரமப்படாத நீங்கள் பாட்டிலை மட்டும் எடுப்பதற்கு ஏன் சிரமப்படுகிறீர்கள் எச்சி பாட்டிலை வாங்குவதா என்று கூறும் நீங்கள் அதே எச்சிபாட்டில் தான் உங்கள் குடும்பமும் வாழ்கிறது என்று தெரியவில்லையா பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளிலும் பொது விழிகளிலும் போடும்போது அது ஆபத்து இல்லையா
நொண்டி சாக்கு.
இதுக்குத்தான் டேக் டைவேர்ஷன் ஹீரோ, ஐந்து கட்சி அமாவாசை, பத்து ரூபாய் பாலாஜி திரும்பவும் சாராய மந்திரியாக வரணும்.
காலி பாட்டிகளை திரும்ப பெற்றே ஆக வேண்டும், ஏனெனில் குடித்து விட்டு ஆங்காங்கே உடைத்து விட்டு செல்கின்றனர், இவைகள் பெரும் தீங்காய் அமைகிறது. கண்ணாடி துகள்கள் புல்வெளியில் இருப்பது தெரிவதில்லை மனிதர்கள் மிதிக்கும் போதும் மற்றும் வாயில்லா ஜீவன்கள் புற்களோடு உண்ணும் போதும் பல்வேறு துயரங்களும் உயிரிழப்பு நேரிடுகின்றது, ஆகவே ஊழலற்ற முறையில் மாற்று வழி கொண்டு வர வேண்டும்.
காலி பாட்டில் துப்பி வாங்குவது என்ற பெயரில் அநியாய பகல் கொள்ளை, மயான கொள்ளை நடக்கிறது. குவாட்டருக்கு ₹10 என்று கொள்ளையடிப்பது இல்லாமல் பாட்டிலுக்கு திருப்பி தர வேண்டிய 10 ரூபாயும் மக்களிடம் வசூலிக்கிறார்கள். ஒரு குவாட்டருக்கு ₹20 கொள்ளையடிக்கிறார்கள். ஆட்சி மாற்றம் நடந்த உடனே புதிதாக பதவியேற்கும் அரசு இந்த பகல் கொள்ளையை தடுக்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழலை எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது. ஊழல் திராவிடியா கட்சியின் கொள்கைகளில் முதன்மையானது. யார்கிட்ட என்ன பேசறீங்க?
டாஸ்மாக்கை முற்றிலும் மூட வேண்டும்... திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனைகள் மற்றும் காப்பகம்.. கரூர் விடியல் மருத்துவமனைகளை மூட வேண்டும் இல்லையேல் இதுபோன்ற மருத்துவமனைகளும் கல்லா கட்டும்...
அடிச்சு முடுக்கு புதிய ஆட்கள் ரெடி
டாஸ்மார்க்கை மூடி இவங்க எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்புங்கள். தத்தியின் ஆட்சியில் எங்கும் எதிலும் நிர்வாக சீர்கேடு. ஆனால், அவர் மட்டும் கொடைக்கானலில் சென்று ஜாலியாக ஓய்வெடுக்கிறார். நீங்கள் கஷ்டத்தை அனுபவியுங்கள் மக்களே.
உன்னை குடிக்க சொல்லி யாரும் நிர்பந்திக்க வில்லை நீ குளிர் பிரதேசங்கள் சொல்ல யாரும் தடை பேடவில்லை பிறகு எதற்காக முதல்வரை சின்டுகிறய்