வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திமுகவுக்கு வலிமை இல்லை என்பதை இந்த செய்தி காட்டுகிறது. காங்கிரஸ் கூட்டணி இல்லையேல் திமுக சுமார் 50 தொகுதிகளில் தோல்வியடையும். அளப்பரிய சாதனைகள் செய்திருக்கிறோம் என்று மார்தட்டும் முதல் காங்கிரஸை உதறிவிட வேண்டியதுதானே.
அதெப்படீங்க இந்த மாதிரியான விஷயங்களில் காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து உங்களால் செய்தி சேகரிக்க முடியாமல் போகிறது. இந்த மாதிரி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏதாவது ப்ரிச்சனை இருந்தால் அணைத்து கூட்டணி கட்சிகளின் வட்டாரங்களிடம் பேசி சூடான செய்திகளை உடனடியாக கொடுத்துவிடுகிறீர்கள். நிருபர்களுக்கு சமத்து போதாது
இந்த வேலையையும் பசியிடம் கொடுத்துவிடலாம்.அந்த ஆளு சரியான திமுக வேட்பாளர்களை கரெக்டா செலக்ட் செஞ்சுடுவார்.
செல்வம் பெருந்தொகை இரண்டுக்கும் நெருக்கம் அதிகம். so தீ மு க்க பக்கம் குடை சாயும். மற்றவர்கள் வாயில் விரல் வைத்து கொண்டிருக்க வேண்டியது தான்.
ஒரே ஒரு ஸீட்டற்கு ஓயாமல் கதறிய கோஷ்டகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
கார்த்திக்கு கோஷ்டியா? காசு மட்டும் இருந்தாலே காங்கிரஸில் கோஷ்டி சேர்க்கலாமோ?
பொருந்தா கூட்டணி
மேலும் செய்திகள்
இந்தியாவின் எரிவாயு வினியோக கொள்கை: ஒரு கசப்பான உண்மை
24 minutes ago
நவாஸ்கனிக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற பன்னீர்செல்வம் முடிவு
31 minutes ago
தி.மு.க., அனுதாபிகளால் திருமாவளவனுக்கு சிக்கல்
10-Mar-2026 | 6