உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோடியை வரவேற்பதில் தி.மு.க., ஆர்வம்

மோடியை வரவேற்பதில் தி.மு.க., ஆர்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விரிவாக்கம் செய்யப்பட்ட துாத்துக்குடி விமான நிலையம் திறப்பு, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா ஆகியவற்றில் பங்கேற்க, தமிழகத்துக்கு இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி வந்தார். துாத்துக்குடியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில், தி.மு.க., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், ராஜா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து, இரவில் திருச்சி வந்த பிரதமரை விமான நிலையத்தில், அமைச்சர் நேரு வரவேற்றார். பின்னர், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் மறுநாள் நடந்த ஆடி திருவாதிரை விழாவில், பிரதமருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் பங்கேற்றனர். இதற்கு முன், தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது, தி.மு.க., அமைச்சர்கள் தவிர்த்த நிலையில், தற்போது, விமான நிலையங்களில் வரவேற்பு, பிரதமர் நிகழ்ச்சிகள் என ஆர்வமாக பங்கேற்றது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Balasubramanian
ஜூலை 29, 2025 22:00

கெட் அவுட் மோடி என்று சொன்னது நாற வாய் இப்போது வரவேற்பது வேற வாய்! திமுக வில் இனி எதிர் காலம் இல்லை என்று சூசகமாக தெரிவிக்கின்றனரோ?


Ramesh Sargam
ஜூலை 29, 2025 20:41

அமலாக்கத்துறை ரைடு எதுவும் வேண்டாம் என்பதற்காக திமுக அமைச்சர்கள் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாம். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்கள்.


venugopal s
ஜூலை 29, 2025 15:05

திமுக தலைவர்கள் பாஜக தலைவரின் தேர்தல் பிரச்சார வருகைக்கு வரவேற்பு கொடுத்தால் தான் தவறு. இது நாட்டின் பிரதமர் மாநிலத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு வருகை தரும்போது மாநில அரசின் அமைச்சர்கள் வரவேற்பது மாநில அரசின் கடமை! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் சங்கிகளுக்கு மட்டும் புரியாது!


vivej
ஜூலை 29, 2025 16:41

அப்பல்லோ சென்று ஓடி ஒளிந்து....என்னமா முட்டு குடுகுறா


krishna
ஜூலை 29, 2025 20:07

ENNA VENU ADHI SUPER MUTTU INDHA KEVALA DRAVIDA MODEL KUMBALUKKU. OOH 200 ROOVAA KOODA OSI QUARTER BONUS UNDAA.SUPER


CHELLAKRISHNAN S
ஜூலை 29, 2025 08:58

It was a Hindu temple function. HRCE minister absent?


Saai Sundharamurthy AVK
ஜூலை 29, 2025 11:38

This temple is not associated with HRCE, Tamilnadu. This is a protected monument designated as a UNESCO World Heritage Site. An 11th century temple dedicated to Lord Shiva, this is an active temple and is very well maintained by The Archaeological Survey of India.


Shiva
ஜூலை 29, 2025 07:30

எல்லாம் ஒரு முன்ஜாக்ரதைக்குத்தான். 2026ல் காணாமல் போவது உறுதி.பிறகு நடக்கப் போவதை எண்ணி,இப்போதே கலக்கம்தான்!


ராமகிருஷ்ணன்
ஜூலை 29, 2025 05:47

எல்லாம் DMK பைல்ஸ் செய்யும் வேலை. இப்ப நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் தேர்தலுக்கு முன்பு ஜோலி முடிந்துவிடும்