வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஊடகங்களை சாடும் அளவிற்கு இவரின் தரம் உயர்ந்து விட்டதா இல்லை ஊடகங்களின் தரம் இவர் சாடும் அளவிற்கு தாழ்ந்து விட்டதா?
விருமாண்டி நீ சொல்றது உனக்கு புரிஞ்சா சரி...
அனைத்து ஊடகங்களும் பாஜக ஆதரவு ஊடகங்கள் அல்ல ....
இது எலி அல்ல பெருச்சாளி. பெருச்சாளி வளை தோண்டி வயல்களையும் வீடுகளையும் கொடுத்து விடும் இந்த பெருச்சாளி நாட்டையும் நாட்டு மக்களையோம் கொடுத்து விடும். தடியால் அடித்து விரட்ட வேண்டும். இது தலை தெறிக்க ஓடுயாதா என்று பார்த்து நிம்மதி யடைய வேண்டும்
எலி அமைதியாக இருக்குமா என்று கூட தெரியாது இந்த பணக்கார குழந்தைகளை என்ன செய்வது எப்படியோ டெல்லியில் என்ன நடந்தாலும் உடனடியாக பார்லிமென்டை முடக்குகிறீர்களே நாடு முழுவதும் நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கிற பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு ஏன் ஒரு சட்டசபையோ அல்லது ஒரு மாநகராட்சி கூட்டமோ முடக்கப்படவில்லை உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
காங்கிரஸ் கட்சியிலேயே மற்ற தலைவர்கள் யாரும் காந்தி குடும்பத்தைக் கேள்வி கேட்க முடியாது. காங்கிரஸ் கட்சி அடிமைகளின் கூடாரம். மிகச்சிறப்பாக ஆட்சி நடத்திய நரசிம்ம ராவை நீங்கள் எப்படி நடத்தினீர்கள் என்று இந்த நாடறியும். இந்திய மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், காந்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து முழுமையாக விலக வேண்டும். நீங்கள் தயாரா?
ராகுல் காந்தி இவர் பாராளுமன்றத்தில் எதையாவது பேசத் தொடங்கினாலே இவருடைய பரம்பரை மானத்தை வாங்கி விடுகிறார்கள் அதனால் இப்படித்தான் கிடைத்தவர்களிடம் எலி புலி என்று ஏதாவது உளறிக் கொண்டிருப்பார்
ராகுல் என்று கூறுகிறார்களே மக்கள். இப்போ புரிகிறதா.
இப்படி தெளிவில்லாமல் எலி என்று பேசியதற்கு இவர் ஊடகங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! எதிர் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!
நேரு குடும்பத்தின் அதிகார வெறிக்கு அளவே இல்லை. காங்கிரஸ் கட்சி பூராவும் கொத்தடிமைகளாக இருப்பதுதான் இந்த குடும்பம் ஆட்டம் போடக் காரணம்
இந்த சுயநல கோமாளிக்கு வேற வேலையே இல்லை, கொஞ்சமும் கூட தகுதி இல்லாத அரசியல்வாதி. இவன் இந்திரா ராஜிவ் போன்றோருக்கு வாரிசு ஆனதால் காங்கிரஸின் தலைவன் ஆகிவிட்டார், ஒன்றுக்கும் உதவாதவர். உண்மையிலே நம் நாடு மீது அக்கறை இருந்தால் பொறுப்புள்ள எதிர் கட்சியாக செயல்படனும். தகுதி இல்லாதவரெல்லாம் நமது நாட்டின் பிரதமராக ஆசைப்படுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.