வாசகர்கள் கருத்துகள் ( 7 )
currently monthly pass is offered for the near by toll plaza for the residents within 5 km. if this is same ok but if it is for across India then most welcome.
நல்ல முடிவு. வரவேற்கத்தக்க முடிவு. திருடர்கள் முன்னேற்ற கலக கொடியை வாகனத்தில் கட்டினாலும் அந்த தொகையைக் கட்ட வேண்டுமா?
ஒருசில முரசொலி வாசகர்களுக்கு இந்த 3000 ரூபாயில் ஒரு வருடத்துக்கு பாரதம் முழுக்க பயணிக்கலாமென்பது தெரிய வாய்ப்பில்லை அதனால்தான் இப்படி கோபாலபுர கொத்தடிமைகள் மாதிரி பொறுமுகிறார்கள்
இந்த கட்டணம் ஒரு சுங்கச்சாவடிக்கு மட்டும். சரியா? அப்படியாணால் வங்கியில் கடன் வாங்கிதான் பாஸ் வாங்கமுடியும்.
உள்ளபடியே நல்ல முடிவு ....வரவேற்கிறேன்
சாலை வரி மொத்தமாக புதிய வாகனம் விற்கும்போதே வாங்குவது போல இதையும் செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது
ஏன்? வண்டி விக்கிம் போதே சுங்கமாக 3000 உருவிடுங்களேன்.