வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மன்னர்கள் மக்களை ஆண்டுள்ளனர். ஆனால் அந்த மன்னர்களை பிராமணர்கள் ஆண்டுள்ளனர் என இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. பல்லவர்கள் காலம் தொடங்கி சேர சோழ பாண்டிய மற்றும் நாயக்கர் ஆட்சி வரை இந்த ஆதிக்கம் நீடித்துள்ளது.பிற்படுத்த பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த மன்னராட்சிகள் எதுவும் செய்திடவில்லை.
திருட்டு திராவிட களவானிங்க மாதிரி ஓட்டுப்பிச்சைக்காக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட என பிரிவினை பேசாமல் சமமாக செய்திருப்பார்கள். சிறுபான்மையிரனரின் ஓட்டுப்பிச்சைக்காக பிராமணர்களை தூற்றவில்லை
ஸ்ஸ் ஸ்ஸ் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு உள்ள நீங்கள் உண்மையான சரித்திரம் படிக்க வேண்டும். இன்று நீங்கள் சொல்லும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அன்று அரசர்கள், பாளையக்காரர்கள், சிற்றரசர்கள். எஸ் டி எஸ் சி என்று நீங்கள் சொல்பவர்கள் ராஜ்யம் ஆண்டவர்கள். அவர்கள் தான் பிராமணர்களுக்கு மனமார்ந்த தானம் வழங்கி உள்ளார்கள். அரசனை யாரும் ஏமாற்றி வாங்க முடியாது .
அப்படி பிராமணர்கள் அன்று மன்னனை ஆண்டு கொண்டிருந்தால், இன்றைய தேதியில் , அன்று மன்னர்களால் கிராமம் கிராமமாக, நிலங்களை தானம் பெற்ற பிராமணர்கள், அவர்களின் வம்சாவளியினர் இன்று நாட்டிலேயே, மிகுந்த செல்வம் படைத்தவர்களாக, பெரும் பணக்காரர்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் இன்றைய இந்தியாவில், இட ஒதுக்கீடும் இல்லாமல், மேற்படிப்பு படிக்க வசதியும் இல்லாமல் இருக்கும் சாதாரண நடுத்தர மக்களாக தான் அதிக பட்ச பிராமணர்கள் இருக்கிறார்கள், கொஞ்சம் உட்கார்ந்து யோசித்து , பிறகு கருத்து பதிவு இடவும்.