வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஹிந்து அறநிலையத்துறையில் மட்டும் மாற்று மதத்தினர் உறுப்பினராக இருக்கலாமா?
அல்லேலூயா சேகர் மந்திரியாகவே இருக்கும்போது எதுவும் நடக்கும்.
இந்தியாவில் உள்ள பல மசூதிகள் எல்லாம் முன்பொருகாலத்தில் ஒரு சிவன் கோவிலாகவோ, ராமர் கோவிலாகவோ, கிருஷ்ணர் கோவிலாகவோ இருந்தவை. காங்கிரஸ் ஆட்சியில் அவையெல்லாம் இந்த முஸ்லீம் மதத்தினருக்கு தாரை வார்க்கப்பட்டு, ஹிந்து கோவில்கள் அழிக்கப்பட்டு, அங்கே முஸ்லீம் மத வழிபாட்டு ஸ்தலங்கள் கட்டப்பட்டன. இந்த புதிய வக்ப் வாரிய சட்ட திருத்தத்தின் மூலம் இந்துக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட இடங்கள் மீண்டும் மீட்கப்பட்டு இந்துக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
வக்ஃபு சொத்துக்களில் எண்பது சதவீதம் தர்காகளுக்கு சொந்தமானவை. ஆனால் வக்ஃபு நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் தர்கா வழிபாட்டையே இஸ்லாத்துக்கு எதிரானது SHIRK என்று நிராகரித்து எதிர்க்கும் வகாபி ஆட்கள். இது நியாயமே இல்லையே. அது போல இந்த வகாபி ஆட்கள் தாமே ஏற்காத ஷியா அகமதியா பிரிவுகளின் சொத்து நிர்வாகங்களில் தலையிடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அவர்கள் எல்லோருக்கும் வக்ஃபு நிர்வாகத்தில் இடமளிப்பதே நியாயம்.
நாகூர் ஏர்வாடி அஜ்மீர் போன்ற நாடு முழுவதுமுள்ள பிரபல தர்கா களுக்கு அதிக அளவில் சொத்து தானம் செய்தது இந்துக்கள்தானே? அதன் நிர்வாகங்களில் மட்டும் ஏன் இடம் கொடுக்க கூடாது?. கூடாது என்றால் உருவ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அளிக்கும் தானங்கள் தேவையில்லை. அவை பாவச் சொத்து என திருப்பிக் கொடுத்து விடலாமே.
waqf board act amendment is part of the reforms needed to manage waqf properties in a transparent manner and was due to many court cases and illegal land grabbing under the guise of wakf board. courts to administer law legislated in the parliament. where is the controversy here. people cry after every good thing these happen for years and we keep going