வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஏன் வளராது அவனுங்க தேடி தேடி கல்யாணம் பன்றதே மாற்று மதத்தினரை தான் அதிலும் குறிப்பா ஹிந்து
அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான், இணை வைத்துக்கொண்டிருப்போர் அதனை வெறுத்தபோதிலும், உலகிலுள்ள எல்லா மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்யவே அவ்வாறு செய்தான்.
உன்னை மாதிரி ஊருக்கு நாலு வப்பாட்டி வச்சுக்கலாமா
ஏன் உங்கள் ஆட்க்கள் அதில் யாரும் இல்லையா? மூளையற்ற மூர்க்கனே! இசுரேலும் அமெரிக்கனுமே காலி பன்னிவிடுவான் பார்த்துகிட்டே இரு
வேகமாக வளரும் வாக்கு வங்கிகள் சமூகம் என்கிற தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ரெண்டு குழந்தைக்கு மேல் பெற்றால் ரேஷன் கார்டு கட் னு சட்டம் உடனடி தேவை
செய்தி தலைப்பை மாத்துங்க சார்...வேகமாக வளரும் தீவிரவாதம்...
அருமை. சூப்பரான கருத்து.
இருக்காத பின்ன! ஒவ்வொருத்தனும் நாலு நாலு பொண்டாட்டியக் கட்டிக்கினா இப்புடித் தான் பெருகும் முஸ்லிம்கள் மக்கள் தொகை! இந்தியாவுக்குத் உடனடித் தேவை பொதுச் சிவில் சட்டம்! ஒரு திருமணம் தான்!
அதுக்குத்தான் இன்னிக்கு விபத்து . தீய எண்ணங்களுக்கு தான் பரிசு.
அபார வளர்ச்சி ! சபாஷ்
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடக்கவில்லை. Statistics என்ற முறையில் உலகம் முழுவதற்குமான இந்த தோராய மதிப்பீடு எதற்கு? ஆதார், பிறப்பு இறப்பு பதிவுகள் மூலமாக கணிக்கப்பட்டதா? மேலை நாடுகளில் உள்ளது போல மதம் சாராத பிரிவினர் உள்ளார்களா?