வாசகர்கள் கருத்துகள் ( 5 )
If we apply to dtcp approval .they are keeping pending lot of years. Then we have to go to dtcp office daily. to pray them. Eventhough they are not move the file to next stage. Then how can we do the registration. Govt officers only know the way.they are not move just one file.
பத்திரப்பதிவுக்கு சென்றால் இது நடப்பது உண்மைதான். நானும் இதில் சிக்கியுள்ளேன் என்னுடைய இடத்தை பதிவு செய்யாமல் கடந்த 2 மாதங்களாகவே இருந்து வருகிறேன். காரணம் புதிய சப் டிவிஷன் நம்பரை பதிவு செய்ய ''காணப்படவில்லை'' என்ற வழிமுறை ஆன்லைனில் வரவில்லை. இது எப்போது வரும் என்று தெரியவில்லை என்கிறார் சார் பதிவாளர். இதுவரை இந்த வழிமுறை வரவில்லை. டிடி மற்றும் பத்திரம் எழுதியும் அப்படியே வைத்துக்கொண்டுள்ளேன். இந்த பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பிரச்சனையில் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கிராமப்புறங்களில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கணினிகள் காலையில் 2 மணி நேரம்தான் வேலை செய்கின்றன. பின்னர் வேகம் மிகவும் குறைகிறது. எனவே பதிவுகள் நடப்பதில்லை. பதிவுக்கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. ஊழலும் அதிகப்படி கட்டணமும் தலை தூக்கி உள்ளன. பத்திரப்பதிவு அலுவலங்களில் இடப்பற்றாக்குறை. பதிய வருவோருக்கு வசதிகள் இல்லை. தூய்மையான கழிப்பிடம், குடி நீர் வசதி கிடையாது.
எல்லா பாத்திரங்களும் டீமேட் பண்ணவேண்டும் அப்போதுதான் போலி பத்திர பதிவை தடுக்க முடியும். பத்திர பதிவு அலுவலகத்திற்கு வராமலே உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யமுடியும்.
Main Reasons for Decrease in Real Estate & Registration are Aadhar-PAN and Excess ChargesTaxes-HiLooting Stamp Charges Without Providing Any Services HiInflated Guideline Values for StampLoots, IT-WealthTax Dvlpmnt Charges& PlanApproval Loots Without Services. Only Fools Rich & Foreigners InvestIndians Sabotaged. SHAME