வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இது வரை அரசியல் அசிங்கமாகவே இருந்த இவர் இப்போது முழுமையாக மனிதர்களின் அசிங்கமாகவே மாறி விட்டார்.
கோயிலுக்கு போனேன். ஒரு மணி நேரம் இருந்து தரிசனம் செய்தேன். விபூதி இட்டுக் கொண்டேன். கோயி்லில் கற்பூரம் எல்லாம் ஏத்தி பூஜையும் செய்வேன். பல கோயி்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளேன். அலகு குத்தியிருக்கேன். அங்கப்பிரதட்சிணம் பண்ணியிருக்கேன். காவடி எடுத்திருக்கேன். தேர்வடம் புடிச்சிருக்கேன். விரதம் இருந்து மண்சோறு கூட சாப்புட்டிருக்கேன். பக்திப்பழமா நெத்தியில பட்டையும் கழுத்தில கொட்டையும் போட்டு பஜனை பாட்டெல்லாம் பாடியிருக்கேன். அப்படிப்பட்ட நான் போய் நெத்தியில வச்ச திருநீரை அழிப்பேனா. அப்படிப்பட்ட பாவத்தை சத்தியமா நான் செய்யல. செய்யல. செய்யல. என்னை நம்புங்க. இப்படி புலம்பினது யார். சனாதனத்தையும் கோயிலையும் கோபுரத்தையும் சாமியையும் நாக்கில் நரம்பில்லாமல் கேவலமாக பேசின ஆசாமிக்கு முருக பக்தர் மாநாடு மூலம் மூளையே கலங்கிப்போற அளவுக்கு அடி கொடுத்து இப்படி கதறவிட்டாயே கந்தா கடம்பா கதிர்வேலா வேலாயுதா ஆறுமுகா சண்முகா முருகா உனக்கு எங்களின் கோடானு கோடி நமஸ்காரம்.
இந்த அயோக்கியன் மாநாட்டுக்கு முன்னால் சொல்லியது:இந்த திருநீரை எவ்வளவு நேரம் வைத்துக் கொண்டிருக்க முடியும் ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று. மாநாடு முடித்தவுடன் குரல் மாறிவிட்டது வியர்வையை துடைத்தேன் திருநீரை இல்லை என்று கூறி விட்டான் நல்ல திருடன்
இதுதான் இந்துக்கள் பலம். கதறித்தானே ஆக வேண்டும்.
தேசத்திற்கும் சனாதனத்திற்கும் எதிரான சக்திகள் எந்த ரூபத்தில் வந்தாலும் 2026ல் தோற்கடிக்கப் படவேண்டும்.
யாருகிட்ட காதுல பூ சுத்துறீங்க
உன்மையில் துடைத்து திருநீர் தான் இவர் வேண்டும் என்றே செய்தார்
இவரை இப்படி விளக்கம் கொடுக்க வைத்தது எது? அதுதான் இந்துக்களின் எழுச்சி
இவருக்கு வியர்வை திருநீர் இடும் இடத்தில் மட்டும் தான் உள்ளது போல மனிதர்களை புகுந்தல்ல வேண்டும் சிதம்பர மக்களுக்கு இனிய ஒரு புத்தி வருமா
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலோடு இந்த கொல்ட்டி திம்மலவாளனும் மலையாளி சைமன் செபாஸ்டியான் சீமானும் ஒழிந்து விடுவான்கள் இவன்களை தமிழக மக்கள் ஒழித்துக் கட்ட தயாராகி விட்டார்கள்.
Kuruma is believing that his statement will be accepted by people of Tamilnadu. The time has changed now and the people will hereafter will not show their ears for flowers. The photo published in Dinamalar clearly shows whether he has actually wipe out the sweating or otherwise. This is the real colour of this type of third rated politician