வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இது உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டா அல்லது உடன்பிறப்புகள் அள்ளிவிடும் ரிப்போர்ட்டா. இப்படி ஒரு அறிக்கையை உளவுத்துறை கொடுத்திருப்பது உண்மையென்றால் உலகத்துலயே நம்பர் ஒன தற்குறி உளவுத்துறை இதுவாகத்தான் இருக்கும். இன்றைய தேதியில் அதிமுக பாஜக கூட்டணியில் தவெக இணைந்தால் 220 தொகுதிகளில் இந்த கூட்டணிக்கு வெற்றி உறுதி. குறைந்தபட்சம் திமுக கூட்டணி ஐம்பதிலிருந்து எழுபது தொகுதி வரை டெபாசிட் இழக்க நேரிடும்.
அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்பது புலி வால். ஒருமுறை அதில் ஆவேசமான பயணம் செய்ய ஆரம்பித்து விட்டால், நிச்சயம் நம்மை பதம் பார்க்கும். விலகினால், வாழ்க்கையில் நம்மை செல்லா காசாக கூட மாற்றி விடும். ஒவ்வொரு கட்சியும் சுயநலம் மிக்கது. நிச்சயம் ஆளும்கட்சி தனக்கு சாதகமாக விசயங்களை மட்டுமே செய்தியாக வெளியீடும். கூட்டணி அமைத்து விட கூடாது என்பதால் மாற்று கருத்தாக வெளியீட்டு இருக்கும். தற்போதைய எதிர் கட்சியை பொறுத்தவரை, ஒற்றை தலைமை என்ற நோக்கில் உட்கட்சி அதிருப்தி நிச்சயம் இருக்கும். அதை மாற்றி, புதிய உற்சாகம் உருவாக்க ஒர் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. மற்றுமொரு எம்.ஜி.ஆர் ஆக கண்மூடித்தனமாக மக்கள் வாக்குகளை பெற தவெக வை எதிர்பார்க்கிறது. தவெக வை பொறுத்தவரை, புதிய அணுகுமுறை என்பது நமத்து போன பட்டாசு ஆக செயல்படாத அணுகுமுறையே மேலோங்கி நிற்கிறது. கொள்கையில் உறுதி என்பதை விட, மக்கள் பணி செய்வது முக்கியம். மாற்று என்றால், அதிமுக கூட்டணி 170 மற்றும் தவெக 64 என பிரித்து கொள்ளலாம். அதிமுக தவெக வின் 64 தொகுதிகளை தவெக பொறுப்பில் விட்டு விடலாம். மீதி170 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதிமுக இளைஞர்களுக்கு வழி விட்டு உள்ளோம் என கூறலாம்.. 170 தொகுதிகளிலேயே பெரும்பான்மை பெறுவோம் என கூறலாம். தவெகவும் தற்போதைய ஆளும் கட்சியை அகற்றுவது முதல் லட்சியம். தேர்தல் முடிவை பொறுத்து வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையை எடுப்போம் என கூறலாம். கட்சி சின்னம் இன்னும் கிடைக்காததால் குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம் என கூறலாம்.வெளிப்படையான கூட்டணிக்கு பதில் யாரும் எதற்காகவும் மாற வேண்டாம்.
நடிகர் ஜோசப் விஜய் தனியாக நின்றால் தீயமூக வாக்குகளை பிரிப்பார் , தீயமூக தோற்றாலும் மதசார்பின்மை பாசிசம் அது இது என்று காரணம் கூறி மீண்டும் பலம் பெரும் , அவர் அதிமுக பிஜேபி கூட்டணியில் இணைந்தால் விஜய் 35 முதல் 45 தொகுதிகள் வரை வெல்வார் , திமுக கூட்டணி சிதறும் , பின்னர் வழக்கம் போல மதசார்பின்மை பாசிசம் பாயசம் எதிர்ப்பு என்ற பெயரில் அவர் தலைமையில் ஒரு அணி கூட்டணி ஆட்சி என்ற பெயரில் அமைக்கலாம் ....
உளவுத்துறையை நம்பி ஆட்சியிழந்தவர்களுக்கு உண்மை புரியும்.
Total Muslim population in Tamilnadu is 5.20% while Christians population is 5.90 . In General Muslims always united against BJP since they are afraid of Hindu unity while Christians are divided on voting . Example North East states , majority of Christians have voted for BJP
எப்படி கூட்டணி வைத்தாலும் இந்த முறை dmk மீண்டும் வருவது கடினமே. பீகார் எலெக்ஷன் முடிந்தவுடன் அமித்ஷா முழு பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பும். இப்போது யார் கூட்டணி வந்தால் யாருகு லாபம் என்பது எல்லாம் கணக்கு போட்டு வைத்து இருப்பர். அதற்கு மேல் எலேச்டின் கமிஷன் பிஜேபி கையில் dmk ஜெயித்தாலும் தோல்வியாகத்தான் உருவாக்கபடும். அதுதான் தமிழகத்துக்கு நல்லது. இந்த dmk தொடர்ந்தால் தமிழ் நாட்டுகும் தமிழர்களுக்கும் நலலது அல்ல.
ஏமாற்று வேலை
திமுக வின் ஏமாற்று வேலை
இது சாமான்ய மக்களுக்கே தெரிந்த விஷயம்.. இது உளவுதுறை ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அளித்தது வேறு ரகசியம் செய்தி ஆகா இருக்கலாம்.
மக்கள் வரிபணத்தில் உளவுத்துறை செய்ற வெலையா இது.