வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கண்ணையா அவனின் மகன் மீது எவரும் கை வைக்க முடியாது. அகில உலக தொழில் சங்கம் சுனாமி போல திரண்டு வந்து போராட்டம் செய்வார்கள் போல. அதான் இவ்ளோ நாள்
கிரானைட் வீரமணி என்று செய்தி போட்டதற்கு நன்றி.
வீரமணி வீரமணி என்று செய்தி போடும்போதெல்லாம் நம்ம கடவுள் மறுப்பு வீரமணி டென்ஷன் ஆகிறாராம் நம்மள பத்தி தான் செய்தியா என்று. கிரானைட் வீரமணி என்று போடுங்கப்பா.
வீரமனி வழக்கில் அவர்களூம் உடந்தை தானே? அவர்களை விடுவித்தால் காவல் துறையின் மேல் ஜனங்களுக்கு உள்ள மரியாதை கெடும் விஜய்? எந்த சலுகையும் காட்ட கூடாது!
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. வீரமணி வீட்டு காவலாளியை கைது செய்கிறார்கள் காரணம் அவர் போலீசுக்கு தகவல் சொல்லவில்லையா வீரமணியின் லீலைகள் பற்றி. ஏமாந்தவன் பாவம் காவலாளி அவன் என்ன செய்வார் 15000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார் அவரிடம் வேலை செய்து கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தால் அவர்மீதே பொய் வழக்கு போட்டு சித்திரவதை செய்வார்கள். கொஞ்சம் கூட தர்மம் என்பது இல்லையா. ஏமாந்தவன் அப்பாவி காவலாளியா. இந்த விஷயத்தில் லஞ்சம் வாங்கிய சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி 20 கோடிகளுக்கு தங்கம் வாங்கினார் அவரை விட்டு விட்டார்கள்.
வீரமணியை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அவருக்கு வேண்பியவர்களும் மாற்றி மாற்றி கேட்டுப்பார் மெயில் செய்து கட்டிக்காக்கும் டணம் கலந்திருக்கிறது.
இந்த வழக்கில் அனைத்துக் குற்றவாளிகளின் பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வரே சொல்லி இருக்கிறார். எனவே குற்றப்பத்திரிக்கை பாரபட்சம் இல்லாததாக இருப்பது மிக முக்கியம்.
அதிகாரிகள் காப்பாற்றப் படுவார்கள்! மக்கள் ஏமாற்றப் படுவார்கள்! இதுதான் இந்தியாவில் ஜனநாயகம்!
பரம்பரை பரம்பரையாக திமுககாரனாக இருக்கும் இந்த வீரமணியை பற்றி வரும் செய்திகளில் எல்லாம் திமுகவை சேர்ந்தவர் என்று சொன்னால் தான் திமுகவுக்கு பெருமை. கவுரவம்
அவர்களின் பதவியை பறித்து சிறையில் அடைத்து கழித்திங்க வைக்க வேண்டும்... அந்த துறையில் உள்ளவர்களை மக்கள் ஏன் மாமா என்று அழைக்கிறார்கள் என்று இப்போதும் யார் அந்த சார் விவகாரத்திலும் தெரிகிறது...
தயவு செஞ்சு அந்த ஆளூடைய போட்டோவை போடாதீங்க பார்க்கவே அருவருப்பா இருக்கு. வேணும்னா கோட்டு சூட்டோட சின்ன வயசு போட்டவை போடுங்க