வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சட்டசபை தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற ஸ்டாலினுடன் சேர்ந்து பிரச்சாரம்செய்யவில்லை. த.வெ.க கூட்டணியில் முதல் ஆளாக துண்டு போட்டது ராகுல். விஜய் காங்கிரசை கூட்டணியை விட்டு கழட்டப் போவதை அறிந்து மீண்டும் தி.மு.க பக்கம் துண்டு போடப் பார்க்கிறார்கள். ஸ்டாலின் மானமுள்ளவரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இவனுங்க கோபாலபுரம் கொத்தடிமையாக இருந்து பழகியதால், இன்னும் அந்த அடிமைப் புத்தி போகவில்லை.
ஹிந்தி காரன் காலில் போய் விடுகிறீர்கள். ஹிந்தி பேசும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வேண்டுமாம் ஆனால் ஊர் பலகையில் ஹிந்தியில் பெயர் இருக்கக் கூடாதா. என்னங்கடா உங்கள் கொள்கை. ஊர் பலகையில் இந்தியில் பெயர் இருந்தால் தமிழ் காரன் ஹிந்தி காரனாகி விடுவானா. ஹிந்தி பேசும் மாநிலங்களில் இவர்கள் வியாபாரம் செய்வார்கள் ஆனால் ஊர் பலகையில் இங்கு இருக்கக் கூடாதா ம். கேவலமான சிந்தனை
ஒன்னு குருட்டு நாலு கால் பிரியாணி, , இன்னொன்று காய்ந்து போன ரொட்டி துண்டு. இரண்டுக்கும் வேற கதி கிடையாது.
பப்புவின் கான் கிராஸ் ஒரு இத்துப்போன செல்லாக்காசு கும்பல் அடுத்தவன் தடியை பிடித்து ஊன்றி எழுந்து நிற்க முயலும் மானங்கெட்ட ஈன பொழப்பு நடத்தும் துப்புகெட்ட கட்சி இவனுக திருடி தின்பதில் எம்பிஏ எம்ஃபில் பிஎச்டி வாங்கிய திருட்டு களவாணி சாக்கடை கழிச்சடைகள் கும்பல் இரண்டும் சேர்ந்தால் நாட்டுக்கு ஒரு கூந்தல் நன்மையும் கிடையாது
INDI இந்தி கூட்டணி என்பது நாட்டைச் சூறையாடும் ஒரு கார்ப்பரேட் கும்பலாகும். இதே கூட்டணியில் உள்ள கட்சிகள்தான் முன்பு இடஒதுக்கீட்டு முறையைக் கொண்டுவந்து இந்தியாவையே சீரழித்தன இப்போது காலத்தின் கட்டாயமான பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவர முயன்றாலும், இந்த அயல்நாட்டுச் சக்திகளின் தலையீட்டால் அதைச் செயல்படுத்த முடியவில்லை.
அதாவது திமுக மீது மக்கள் முழுமையாக அவநம்பிக்கை கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறது ... அதனால்தான் இரட்டை சவாரி .... காங்கிரஸ் கட்சி திமுக மற்றும் அதன் பி டீம் டிவிகே இரண்டையும் வேறு வேறாகப் பார்க்கவில்லை என்று புரிகிறது .....
அடிச்சு விரட்டு. அதான் சரி
விஜய் மந்திரிசபையில் காங். இருக்கு! மதிமுக, விசிகவும் விஜய் கூட இருக்கு! அப்புறம் காங்.சார் திமுகவை வாய்ககு வந்தபடி விமர்சனம் செய்யும் போது எதுக்கு இண்டியா கூட்டணி திமுகவுக்கு?
காங்கிரஸில் ஒரு கோஷ்டி தவெக வண்டியில் பயணிப்பதை விரும்புகிறது. இன்னொரு கோஷ்டி திமுக வண்டியில் ஏற துடிக்கிறது. ஆக வரும் பாராளுமன்ற தேர்தலில் மறுபடியும் இருபத்துமூணு கட்சி கூட்டணி ஆரம்பம்