வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இதிலிருந்து என்ன தெரிகிறது? திமுகவுக்கு ஜால்றா போடுகிறவரைக்கும்தான் உனக்கு நல்லது. எதிர்த்தால் உயிருக்கே ஆபத்து. அது IAS, IPS அதிகாரிகளாக இருக்கட்டும், அல்லது ஆர்டினரி ட்ரைவர் சாதிக் பாஷாவாக இருக்கட்டும்.
சங்கிஸ் இன் டெலிகேட் பொசிசன் ..சகாயம் ஒரு கிறிஸ்டியன் அதனால எதிர்க்கலாமா? இல்ல திராவிட இயக்கத்துக்கு எதிரா ஆதரிக்கலாமா ஆதரிக்கலாமா ? ரெண்டு ரூவாய்க்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிஇருக்கு ..
இவர் சொல்வதுபோல் பல உயிர்கள் பலிகொடுத்துள்ளோம். இதற்கு அரசு வெட்கப்பட வேண்டும். அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களும் வெட்கப்பட வேண்டும் வேதனைபடவேண்டும். நாட்டுக்காகவும் பொதுமக்களுக்காகவும் உண்மையை சொன்னதனால் ஒருவன் கொலை செய்யப்பட்டால் அந்த குற்றத்தை செய்தவனுக்கு மரண தண்டனை என்பது கூட சிறிய தண்டனை தான்.
This is hand in clove arrangement by the beneficiaries with full understanding of the Govt. Then, who will dare to expose corruption. SC/HCs are to address his letter with all seriousness it warrants.
இவர் செய்கைக்கு பாராட்டுகள். ஆனால் சாதாரண குடிமகனுக்கு பாதுகாப்பு இருக்கிறதென்று நினைத்து பேசி உள்ளார். கண்டிப்பாக இல்லை அய்யா. காவலர்கள் அதை ரோட்டிலும், கடற்கரையிலும் அதட்டி பணமாக்கி கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேலும், தங்கள் வண்டியில் உட்கார வைத்து அறைக்கும் அழைத்து செல்கிறார்கள். ஒரு காலத்துல உண்மை பேசுபவர்கள் காவல் நிலையத்தை நாடினர் ஆனால் இப்போது பொய்கள் பேசுபவர்களே முதலில் இவர்களை நாடுகின்றனர். அரசதிகாரிகள் செய்யும் அட்டூழியத்திற்கு முன் எந்த படிப்பும், நேர்மையான மனிதரும் நின்று பேசவும் முடிவதில்லை, வாழத் தகுதியில்லாமல் செய்கின்றனர்.
இதில் அசிங்கம் என்னவென்றால் எஸ் வீ சேகருக்கு பாதுகாப்பு ..மகா கேவலம்
திராவிட கட்சிக்காக வோட்டு போடுங்க என்றார்கள் , இப்போ பாதுகாப்பு இல்லை என்கிறார்கள் எது நிஜம் மக்களே
This officer is the stooge of christian missionaries. He just comes out of slumber many times for the sake of seeking limelight. Now it is election time. this guy has CM or other aspirations. watch out Vijay who is also backed by christian missionaries
இங்கே பாருங்க நடப்பது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இதில் ஊழல் குற்றம் செய்தவர்களுக்குத்தான் பாதுகாப்பு கொடுக்கமுடியும் ஊழலுக்கு எதிராக உள்ளவர்களுக்கு ஒரு போதும் பாதுகாப்பு தரமுடியாது
தமிழக சட்ட ஒழுங்கு பற்றிய தற்போதைய நிலைமை ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இப்பொழுது தான் உணமையை உரக்க சொல்லக் கூடிய நிலைமை. உயரிய அதிகாரியாக இருந்த அவருக்கே சரியான பாதுகாப்பு இல்லையென உணரும்போது சாதாரண மக்கள் நிலைமை.... மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வரவேண்டும்.