வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு காலத்தில் நல்ல பேர இருந்த து. இப்ப கீழ வருது சார்பு நில ஆகிவிட்டது
தி.மு.க தலைவர் பண்ணும் போட்டோ ஷுட் தமிழகத்தை முன்னேற்றி விடுமா..? கொளத்தூரில் குப்புற தள்ளத்தான் செய்யும்..
கே.ராமநாதன், மதுரை:
மத்திய அரசின் ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அவர் தான் இப்போது நம் ரயில்வே துறையில் முதுகெலும்பு. பிரதமர் மோடியின், 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை நோக்கிச் செல்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்; அதனால் இந்த, 'ஜெட்' வேகம்!ம.ரங்கராஜன், மதுரை:
'தாய் மாமன்' இவர்கள் இருவரையும் வீட்டு, 'சோபா'வில் அமர்ந்து ஓய்வெடுக்கச் சொல்லி விட்டார்!வி.சுவாமிநாதன், சென்னை:
இப்படி ஒவ்வொரு துறையையும் கண்கொத்திப் பாம்பாய் கவனிப்பதால், அரசின் கடன் சுமை குறைகிறது; நமக்கும் நல்லது தான்!எனினும், கடந்த ஆட்சியின், 'டெண்டர்'களை ரத்து செய்யும்போது, நின்றுபோகும் பல பணிகளை விரைந்து மேற்கொள்ள, விஜய் அரசு, 'அசுர' வேகத்தில் செயல்பட வேண்டும்.ஜி.ஹரிணி, உடுமலைப்பேட்டை:
கோழிக்கழிவுகளை மட்டுமா... மருத்துவக் கழிவுகளையும் அல்லவா, தமிழகத்தில் கொட்டுகிறது. மாநில எல்லையிலும், வனத்துறையிலும் போலீசார், இன்னும் கண்காணிப்புடன் செயல்பட்டால், இந்த அட்டூழியங்கள் தடுக்கப்படும்.இ.கஸ்துாரி, துாத்துக்குடி:
ஆமாம். 24 காரட் தங்கம், மிகவும் மென்மையானது. சுத்த தங்கமான அதில், நகைகள் செய்ய முடியாது. இப்போது, தங்க இறக்குமதியை மத்திய அரசு குறைத்துள்ளதால், தங்க நகை வாங்குவோருக்கு சாதகமாக, 14 காரட் தங்க நகைகள் சந்தைக்கு வந்துள்ளன.இந்த வகை நகையில், 58.3 சதவீதம் தங்கமும்; செப்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களும் கலந்து இருக்கும்.
ஒரு காலத்தில் நல்ல பேர இருந்த து. இப்ப கீழ வருது சார்பு நில ஆகிவிட்டது
தி.மு.க தலைவர் பண்ணும் போட்டோ ஷுட் தமிழகத்தை முன்னேற்றி விடுமா..? கொளத்தூரில் குப்புற தள்ளத்தான் செய்யும்..