வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆவின் நிறுவனத்தில் பால் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநர் முதல் அதிகாரிகள் வரை பால் திருட்டு நடக்கிறது இதற்கு பலி என்னவோ கிராமங்களில் பால் பிடிக்கும் ஒன்றுமறியாதபெண் சுய உதவிக் குழு பெண்கள் இவர்களின் திருட்டால் மாதம் ஒருமுறை 50 முதல் 150 லிட்டர் பால் சரியில்லை என்று கிராமப்பெண்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் தயவு செய்து இதை ஆய்வு செய்து உண்மையை அரசுக்கு தெரியப்படுத்துங்கள்
ரீல்ஸ் ஆட்சியில் அடிக்கடி பவர் கட்...இரவில் அதிகம்... தீய சக்தி ஆட்சியே மேல் இந்த விஷயத்தில்.
தானியங்கி இயந்திரம்... இந்தமுறை பலவருடங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்தது. முதலில் சிறப்பாக செயல்பட்டது. பிறகு போக போக அந்த தானியங்கி இயந்திரம் வைத்திருப்பவர்கள் பாலில் தண்ணியை அதிகம் கலக்க ஆரம்பித்தார்கள் அதிக வருமானம் ஈட்ட. மக்கள் வெறுத்துப்போய் அந்த தானியங்கி இயந்திரம் மூலம் பால் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள். மீண்டும் தானியங்கி இயந்திரமா....?
தமிழ் மக்கள் மாடு வளக்கணும் பண்னை வைத்து மாட்டு பால் ஆவினுக்கு கொடுக்க வேண்டும். அப்போ நஷ்டம் வராது என்ஜினீயர் படித்தல் மட்டும் போதுமா பரம்பரை தொழில் செய்ய வேண்டும் விஜய் அவர்களும் மாடு வளர்க்கவும்
அருமை கூட்டத்திற்கு தகுந்தாற்போல தண்ணி பைப்பை திறந்துவிடலாம்.
How will the elder people buy it.They should improve distribution and collection network.All thuklaq governance.Going back is not the solution.
முன்பு இந்த பட்டன் பால் சிஸ்டம் இருந்த போது வீட்டிலிருந்து பாத்திரத்துடன் சில்லறையாக எடுத்துக் கொண்டு போய் கியூவில் நின்று டோக்கன் வாங்கி மீண்டும் கியூவில் நின்று பாலை நிரப்பிக் கொள்ள வேண்டும். அங்கும் குழாயடி சண்டைகள் ஏற்படும். இப்பொழுதுள்ள பரபரப்பான வாழ்க்கை முறையில் இது எவ்வளவு சாத்தியம்? கலப்படம் சர்வசாதாரணம். மழைக் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வாங்கிய அனுபவம் நினைவிலுள்ளது.
எதுக்கு உத்திரபிரதேசத்துல machine வாங்கனும்? லாஜிஸ்டிக்ஸ் செலவு தேவையில்லாதது. நீட் எக்ஸாம் பிரச்சினைக்கே நம்மகிட்ட ஐடியா கேக்கறானுக. இங்க கோயம்புத்தூர்ல இண்டஸ்ட்ரியல் மெசின் ஈசியா கெடைக்குது. ஐடியா இல்லாத பசங்க
நீட் எக்ஸாம் பிரச்சனைக்கு எவ்வளவு மீட்டர் ஐடியாவை கிழித்து தள்ளிங்க என விலாவாரியா எடுத்து வுடுங்க . ஐயா பரிசுத்த தமிலன் போல தெரிகிறது.
அடடே.... தமிழகத்தை ஒவ்வொரு துறையாக கற்காலத்திற்கு இட்டுச் செல்வதுதான் மாற்றமோ?? புதிய அரசின் நிர்வாகத் திறமையின்மை ஒவ்வொரு இடத்திலும் பளிச்சென்று தெரிகிறது. இன்று ஆவின் பால் நேற்று பழனியாண்டவர் கோயில் நிலம்
ஆய்வு செய்து லாபத்தில் கொண்டு வந்தால் சிறப்பு